February 16, 2025
தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் – கனடிய பிரதமர் சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் பிரதமர் Justin Trudeauவை Newfoundlandடில் சந்திக்கின்றனர்.

Newfoundland மாகாணத்தின் St. John’s நகரில் இந்த சந்திப்பு வியாழக்கிழமையும் (23), வெள்ளிக்கிழமையும் (24) நடைபெறுகிறது

கனடா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உச்சி மாநாடு St. John’s நகரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் Justin Trudeau, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

காலநிலை மாற்றம், வர்த்தகம், உக்ரைன், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் போன்ற விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் விவாதிப்பார்கள்.

Related posts

தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்றுங்கள்: NDP

Gaya Raja

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது

Lankathas Pathmanathan

Ontarioவில் 85 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment