வடக்கு Ontarioவில் காவல்துறையினரின் படகுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை (07) Sudbury நகரில் Nepewassi ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. Ontario மாகாண காவல்துறை ஓட்டிச் சென்ற படகுடன் இந்தப் பெண்...
ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. T20 உலகக் கோப்பை துடுப்பாட்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி, அயர்லாந்து அணியை வெற்றி கொண்டது....
கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது. May மாதம் வேலையற்றோர் விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 27 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. கனடிய மத்திய...
Ontario மாகாண வீட்டு வசதித்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டார். Ontario முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை வியாழக்கிழமை (06) அறிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் மாகாணசபை...
Calgary நகரம் கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் உள்ளது. நகரின் அனைத்து குடியிருப்பாளர்கள், வணிகங்கள் தங்கள் நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வியாழக்கிழமை (06) காலை இந்த அறிவுறுத்தல் அவசர அறிவிப்பாக வெளியானது....
McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். James நிர்வாகக் கட்டிடத்தில் தங்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் போராட்டக்காரர்கள் ஒரு தடுப்பை ஏற்படுத்த ஆரம்பித்த நிலையில் Montreal காவல்துறையினர்...
York பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்ட முகாமை காவல்துறையினர் அகற்றினர். இந்த பாலஸ்தீன ஆதரவு முகாம் York பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட மறுதினம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை (05) அதிகாலையில் York பல்கலைக்கழகத்தின்...
McMaster குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hamilton நகரில் உள்ள மருத்துவமனையில் Tonsil, adenoid அறுவை சிகிச்சையின் பின்னர் இந்த குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இந்த மரணங்கள்...
Ontario முதல்வர் Doug Ford அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை அறிவித்தார். வியாழக்கிழமை (06) அறிவிக்கப்பட்ட இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்திற்கு புதிய துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த...
Normandy Juno கடற்கரையில் கனடியர்கள் D-Day 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றனர். வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் Justin Trudeau, பிரான்சு பிரதமர் Gabriel Attal, உள்ளிட்டவர்கள் கலந்து...