September 4, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கிழக்கு கனடாவில் 100 மில்லி மீட்டர் வரை மழை?

Lankathas Pathmanathan
வெப்பமண்டல புயல் காரணமாக கிழக்கு கனடாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை (09) கிழக்கு கனடாவின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. இதனால்...
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் இருபத்தி இரண்டாவது பதக்கம்!

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. பெண்களுக்கான இரட்டையர் canoe 500 மீட்டர் பந்தயத்தில் கனடா வெள்ளிக்கிழமை (09) வெண்கலப் பதக்கத்தை வென்றது. Sloan MacKenzie, Katie...
செய்திகள்

கனடாவின் முன்னாள் ஐ.நா. அதிகாரி சீனா சார்பில் உளவு பார்த்தார்?

Lankathas Pathmanathan
கனடாவின் முன்னாள் ஐ.நா அதிகாரி சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தற்போது வட கொரியாவுக்காக பணிபுரியும் கனடிய முன்னாள் ஐ.நா அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாக...
செய்திகள்

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. பெண்களுக்கான 57 KG Taekwondo போட்டியில் கனடா வியாழக்கிழமை (08) வெண்கலப் பதக்கத்தை வென்றது. Winnipeg நகரைச் சேர்ந்த 25 வயதான...
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Lankathas Pathmanathan
Brampton நகரில் காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 64 வயதான யோகராஜா July 31, புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தேடப்படுகின்றார். இவரை கண்டுபிடிக்க Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள்...
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் இருபதாவது பதக்கம்

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா இருபது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. பெண்களுக்கான 59kg பளு தூக்கும் – weightlifting – போட்டியில் கனடா வியாழக்கிழமை (08) வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில்...
செய்திகள்

பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர்?

Lankathas Pathmanathan
Toronto பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர் என்பதை மத்திய அரசு ஆய்வு செய்கிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc இந்தத் தகவலை வெளியிட்டார். வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத குழுவுடன் சந்தேகத்திற்கு...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது. இவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் காவல்துறை அதிகாரிக்கு சிறு...
செய்திகள்

இஸ்ரேலில் இருந்து இராஜதந்திரிகளின் குழந்தைகளை வெளியேற்ற கனடிய அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் இருந்து தனது இராஜதந்திரிகளின் குழந்தைகளையும் அவர்களின் பாதுகாவலர்களையும் வெளியேற்ற கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனடிய இராஜதந்திரிகளின் குழந்தைகள், அவர்களின் பாதுகாவலர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக...
செய்திகள்

2024 Paris Olympics: இருபது பதக்கத்தை அண்மிக்கும் கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது. பெண்களுக்கான pole vault போட்டியில் கனடா புதன்கிழமை (07) வெண்கலம் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் கனடிய வீரர் Alysha Newman பதக்கம்...