அமைச்சரவையில் இருந்து விலகும் Pablo Rodriguez
Justin Trudeau அமைச்சரவையில் இருந்து Pablo Rodriguez விலகவுள்ளார். நீண்ட கால அமைச்சர் அவர், போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அமைச்சரவையில் இருந்து விலகும் அவர் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக...
