பிரதமருக்கு காலக்கெடு விதித்த Bloc Quebecois தலைவர்
Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான நிபந்தனையை Bloc Quebecois கட்சி தலைவர் வெளியிட்டார். புதன்கிழமை சமர்பிக்கப்பட்ட Justin Trudeau அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக Bloc Quebecois கட்சி வாக்களித்தது . இந்த...
