September 3, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் கனடிய தலைவர்கள்

Lankathas Pathmanathan
கனடிய அரசியல் தலைவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் October 7 தாக்குதலின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வை முன்னெடுக்கின்றனர். இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான October 7 தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி கனடிய தலைவர்கள் பலர் கருத்து...
செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணமாகிறார். பிரதமர் Justin Trudeau இந்த வாரம் Laos பயணமாகிறார் என அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு கனடிய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம்...
செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு: கனடிய நகரங்களில் அதிகரித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
பல கனடிய நகரங்களில் காவல்துறையினர் தங்கள் பிரசன்னத்தை அதிகரித்துள்ளனர் இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான October 7 தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் காவல்துறையினர் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது. யூத,...
செய்திகள்

மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் Toronto பெண் கைது

Lankathas Pathmanathan
மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நிகழ்ந்த மூன்று கொலைகள் தொடர்பாக Toronto நகரை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்று நாட்களில் மூன்று பேரை...
செய்திகள்

Old Montreal கட்டிடம் தீப்பிடித்ததில் இருவர் மரணம் – பலர் காயம்

Lankathas Pathmanathan
Old Montreal பகுதியில் உள்ள வரலாற்று கட்டிடத்தில் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். வெள்ளிக்கிழமை அதிகாலை Old Montreal பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் தீப்பிடித்ததில் குறைந்தது இரண்டு பேர் இறந்தனர்- பலர்...
செய்திகள்

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள் வெளியேற உதவும் அரசாங்கம்

Lankathas Pathmanathan
லெபனானில் சிக்கியுள்ள கனடியர்களுக்கு தொடர்ந்து உதவி வருவதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது. லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றும் உதவிகளை கனடிய அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இஸ்ரேலுக்கும்...
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளை குழப்ப Conservative கட்சி முயல்கிறது?

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகளின் செயலிழப்பு எதிர்கால நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு காரணியாக அமையும் என NDP தெரிவித்தது. NDP நாடாளுமன்ற குழு தலைவர் Peter Julian இந்த கருத்தை தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வுகளை குழப்ப Conservative...
செய்திகள்

Francophonie உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர்!

Lankathas Pathmanathan
Francophonie உச்சிமாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கின்றார். Lebanon Haiti ஆகிய Francophonie உறுப்பு நாடுகளில் நிலவும் நெருக்கடிகள், இந்த உச்சிமாநாட்டில் கவனம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு – மூன்று சந்தேக நபர்கள் கைது!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். புதன்கிழமை (02) பிற்பகல் Yonge – Eglinton சந்திப்புக்கு அருகில் காவல்துறையினர் கொள்ளை சம்பவ விசாரணை...
செய்திகள்

தேர்தல் ஒன்றை கட்டாயப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து Bloc Quebecois எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
விரைவில் தேர்தல் ஒன்றை கட்டாயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த எச்சரிக்கையை Bloc Quebecois தலைவர் விடுத்துள்ளார். Bloc Quebecois கட்சியின் முதியோர் பாதுகாப்பு பிரேரணைக்கு எதிராக Liberal கட்சி வாக்களித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....