Pearson விமான நிலைய விபத்தில் 18 பேர் காயம்!
80 பேருடன் பயணித்த விமானம் Pearson விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் Delta விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்தனர். திங்கட்கிழமை (17)...
