வேட்பாளர்கள் தேவை! Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட விருப்பமா?
தேர்தல் வாக்களிப்புக்கு 40 நாட்கள் வரையே உள்ள நிலையில் Liberal, புதிய ஜனநாயக கட்சி (NDP), பசுமை கட்சிகள் தொடர்ந்தும் வேட்பாளர்களை தேடுகின்றனர். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் NDP இன்னும் 35 வேட்பாளர்களை...
