தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கத்தை காப்பாற்ற NDP இணக்கம்!

சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு ஆதரவு வழங்குவதற்கான இணக்கப்பாட்டை Liberal கட்சியும், புதிய ஐனநாயக கட்சியும் எட்டியுள்ளன. வெள்ளிக்கிழமை (25) மாலை இந்த இணக்கப்பாட்டு குறித்த அறிவித்தல் வெளியானது.

இந்த இணக்கப்பாட்டில் நோய்வாய்ப்பட்ட நாட்களை அணுகக்கூடியவர்களில் எண்ணிக்கையை Liberal அரசாங்கம் விரிவுபடுத்தவுள்ளது. இதற்கான மாற்றம் வியாழக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Canada Recovery Benefit என அழைக்கப்படும் C-2 மசோதாவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றத் தலைவர் Pablo Rodriguez, NDP சார்பில் கட்சித் தலைவர் Jagmeet Singh ஆகியோர் இந்த இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தினர். இந்த இணக்கப்பாட்டின் மூலம் உடனடி தேர்தல் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

Related posts

Liberal நாடாளுமன்ற குழு பிரதமரை ஆதரிக்கிறது?

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

Leave a Comment