தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை

  • 150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் கனடாவில் உறுதிப்படுத்தப்பட்டனர்
  • COVID தொற்றின் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கனடியர்களிடம் பிரதமரும் பொது சுகாதார அதிகாரியும் வேண்டுகோள்
  • Ontarioவில் COVID தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள்
  • 28 நாட்களுக்கு கூட்டங்களைத் தவிர்க்குமாறு Quebec சுகாதார அமைச்சர் கோரிக்கை

Home Life Future Reality Inc செல்வா வெற்றிவேல் ஆதரவில்
Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

 

Related posts

Canada Post வேலை நிறுத்தம்: தவற விடப்பட்ட 10 மில்லியன் விநியோகங்கள்

Lankathas Pathmanathan

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து மாணவர்கள் காயம்

Lankathas Pathmanathan

ஐந்து மாகாணங்களில் அடிப்படை ஊதியம் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment