September 1, 2026
தேசியம்
செய்திகள்

FIFA : 2026 தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தயாராகும் Toronto!

2026 FIFA உலகக் கோப்பை தொடரின் Toronto நகரம் தனது இறுதி போட்டியாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை நடத்தவுள்ளது.

Portugal அணி முதல் முறையாக Toronto-வில் Croatia அணியை  எதிர்த்து விளையாடவுள்ளது.

வியாழக்கிழமை (02) Toronto மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான சில நுழைவுசீட்டுகள் $30,000 வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன.

Portugal அணிக்காக Cristiano Ronaldo விளையாடும் கடைசி ஆட்டமாக இது அமையும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

ஆறு வெவ்வேறு உலகக் கோப்பைப் போட்டிகளில் goal அடித்த முதல் கால்பந்து வீரராக உருவெடுத்த Cristiano Ronaldo, இந்தப் போட்டித் தொடர் தனது கடைசி தொடராக இருக்கும் என ஏற்கனவே கூறியுள்ளார்.

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: NDP தலைவர் உறுதி

Lankathas Pathmanathan

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment