தேசியம்
செய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா?

ரஷ்யா மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
G7 உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதியை சந்திப்பின்போது Mark Carney இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தத் தடைகள் ரஷ்யாவின் பல தரப்பினரை இலக்காகக் கொண்டுள்ளன.
இந்தத் தடை 162 தனிநபர்கள், அமைப்புகளை குறிவைக்கும்.
உக்ரைனுக்கு கனடா மேலும் $270 மில்லியன் பங்களிக்கும் என கடந்த மாதம் Mark Carney அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja

Ontarioவில் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் புதிய விவரங்கள் வெளியீடு!

Gaya Raja

ரஷ்ய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment