September 24, 2026
தேசியம்
செய்திகள்

Pipeline அமைக்கும் ஒப்பந்தம் உறுதி

2027-ல் pipeline அமைக்கும் பணி ஆரம்பிக்க வழிவகுக்கும் எரிசக்தி ஒப்பந்தத்தை கனடிய பிரதமர், Alberta முதல்வரும் எட்டியுள்ளனர்.

மத்திய அரசும் Alberta அரசாங்கமும் காலநிலை, எரிசக்தி ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பிரதமர் Mark Carney Alberta மாகாண முதல்வர் Danielle Smith ஆகியோர் வெள்ளிக்கிழமை (15) Calgary நகரில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

November மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இதன் காரணமாக, West Coast எண்ணெய் pipeline அமைக்கும் பணி 2027 September மாத ஆரம்பித்திலேயே ஆரம்பிக்கக்கூடிய சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Related posts

வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்களுக்கு தனது அர்ப்பணிப்பை காட்டுவதற்கான வாய்ப்பை தவற விட்ட Trudeau!

Gaya Raja

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Lankathas Pathmanathan

Leave a Comment