தேசியம்
செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு இந்த வாரம் வெளியாகும்

கனடிய மத்திய வங்கி தனது அடுத்த வட்டி விகித முடிவை இந்த வாரம் அறிவிக்கவுள்ளது.

புதன்கிழமை (29) மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மத்திய வங்கி ஈரான் யுத்தத்தால் ஏற்படும் அழுத்தங்கள் குறித்த தனது சிந்தனை ஓட்டத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக மூன்று முடிவுகளில் 2.25 சதவீதமாக நிலையாக வைத்துள்ளது.

இந்த வாரம் இந்த போக்கில் மாற்றம் இருக்காது என பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

Related posts

வட்டி விகிதங்கள் குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகளுடன் கனடாவின் மிகப்பெரிய வங்கிகள்?

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை: மத்திய நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Dominic LeBlanc இந்த வாரம் அமெரிக்கா பயணம்?

Lankathas Pathmanathan

Leave a Comment