தேசியம்
செய்திகள்

வசந்த காலப் பொருளாதார அறிக்கை விரைவில்

வசந்த காலப் பொருளாதார அறிக்கை ஒன்றை ஆளும் Liberal அரசாங்கம் இந்த மாதம் வெளியிடவுள்ளது.

வசந்த காலப் பொருளாதார அறிக்கை ஒன்று வெளியிடவுள்ளதை நிதி அமைச்சர் Francois-Philippe Champagne உறுதிப்படுத்தினார்.

தங்களின் வசந்த காலப் பொருளாதார அறிக்கை சமர்ப்பிப்பதற்கான திகதியை Liberal கட்சி நிர்ணயித்துள்ளது என அமைச்சர் Francois-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார்.

April 28 ஆம் திகதி இந்த பொருளாதார அறிக்கையின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் சமர்ப்பிக்கப்படும் என, நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது Francois-Philippe Champagne தெரிவித்தார்.

இது குடும்பங்களுக்கு உதவக்கூடிய, எமது தொழில்துறைக்கு உதவக்கூடிய, எமது தேசத்திற்கு உதவக்கூடிய ஒரு திட்டமாக அமையப்போகிறது என அவர் நம்பகை தெரிவித்தார்.

Related posts

கடும் குளிர் காரணமாக விமான சேவைகளில் சவால்?

Lankathas Pathmanathan

கனடா பல் மருத்துவ கொடுப்பனவு ஊடாக இதுவரை ஒரு இலட்சம் குழந்தைகள் பலன்

Lankathas Pathmanathan

B.C. NDP தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment