தேசியம்
செய்திகள்

Scarborough தென்மேற்கு தொகுதியில் Doly Begum வெற்றி

Ontario மாகாணத்தின் Scarborough தென்மேற்கு தொகுதியில் Doly Begum வெற்றி பெற்றார்.
திங்கட்கிழமை (13) நடைபெற்ற மத்திய இடைத் தேர்தலில் Scarborough தென்மேற்கு தொகுதியில் Liberal கட்சி சார்பில் Doly Begum வெற்றி பெற்றார்.
முன்னாள் Liberal அமைச்சர் Bill Blair பதவி விலகிய நிலையில் Scarborough தென்மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் Liberal கட்சி சார்பில் Doly Begum, Conservative கட்சி சார்பில் Diana Filipova, NDP கட்சி சார்பில் Fatima Shaban, பசுமைக் கட்சி சார்பில் Pooja Malhotra போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் முன்கூட்டிய வாக்களிப்பின் போது 10,300 வாக்குகள் பதிவாகின.

Related posts

Quebecகில் 11 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாட எதிர்பார்த்திருக்கும் கனடிய பிரதமர்?

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதி கனடா வருகை?

Lankathas Pathmanathan

Leave a Comment