September 10, 2026
தேசியம்
செய்திகள்

WBC காலிறுதிக்கு கனடா தகுதி

World Baseball Classic தொடரின் காலிறுதிக்கு கனடா முதல் முறையாக முன்னேறியது.

சர்வதேச போட்டியின் 20 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக கனடா World Baseball Classic காலிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

புதன்கிழமை (11) நடைபெற்ற போட்டியில் கனடிய அணி கியூபாவை 7-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

2006, 2009, 2013, 2017, 2023 என கனடா ஐந்து World Baseball Classic தொடரிலும் பங்கேற்றிருந்தாலும், அது இதற்கு முன்னர் ஒருபோதும் காலிறுதிக்கு சுற்று நிலையை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Fiona பேரழிவின் சேதங்களை பார்வையிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

Ontarioவில் ஒரு வாரத்தில் 62 COVID மரணங்கள் பதிவு

ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment