September 16, 2026
தேசியம்
செய்திகள்

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் துப்பாக்கிச் சூடு?

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து FBI விசாரணை நடத்துகிறது.

ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரியை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதில் எல்லை பாதுகாப்பு அதிகாரி திருப்பச் சுட்டதில் சந்தேக நபர் காயமடைந்தார்.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இரண்டாவது நாளாக Ontarioவில் 600க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் !

Gaya Raja

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் அடுத்த வாரம் சீனா பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment