September 8, 2026
தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் முதலாவது தங்கப் பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது முதலாவது தங்கப் பதக்கத்தை ஞாயிற்றுக்கிழமை (15) வெற்றி பெற்றது.

Freestyle skier Mikael Kingsbury வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Quebec மாகாணத்தை சேர்ந்த Mikael Kingsbury வெற்றி பெறும் ஐந்தாவது Olympic பதக்கம் இதுவாகும்.

இந்த Olympic போட்டியில் அவர் வெற்றி பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

Milan Cortina Olympic போட்டியில் கனடா வெற்றி பெறும் ஒன்பதாவது பதக்கம் இதுவாகும்.

இதுவரை கனடா ஒரு தங்கம், மூன்று  வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

Ontario Liberal தலைமை போட்டியில் இருந்து ஒருவர் விலகல்

Lankathas Pathmanathan

கனடாவில் அதிகரிக்கும் COVID தொற்றின் புதிய திரிபு!

Gaya Raja

பெரும் சக்திகளுக்கு இடையே போட்டி நிலவும் உலகில், நடுத்தர சக்திகளுக்கு ஒரு தேர்வு உள்ளது: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment