தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் ஐந்தாவது பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது ஐந்தாவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

Freestyle skier Mikael Kingsbury வியாழக்கிழமை (12) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Quebec மாகாணத்தை சேர்ந்த Mikael Kingsbury வெற்றி பெறும் நான்காவது Olympic பதக்கம் இதுவாகும்.

Milan Cortina  Olympic போட்டியில் கனடா வெற்றி பெறும் ஐந்தாவது பதக்கம் இதுவாகும்.

இதுவரை கனடா இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

மூன்று பெரிய கட்சிகள் பிரச்சாரத்திற்கு சுமார் 30 மில்லியன் டொலர்கள் வரை செலவிட முடியும்: கனேடிய தேர்தல் திணைக்களம்

Gaya Raja

Playoff சுற்றுக்கு தகுதி பெற்றது Blue Jays!

Lankathas Pathmanathan

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்திய அரசு $210 மில்லியன் உதவி!

Lankathas Pathmanathan

Leave a Comment