September 15, 2026
தேசியம்
செய்திகள்

மத்திய வங்கியின் இந்த ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல்!

கனடிய மத்திய வங்கியின் இந்த ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் புதன்கிழமை (28) வெளியாகிறது.

மத்திய வங்கியின் இறுதி வட்டி விகித அறிவித்தல் December 10-ஆம் திகதி வெளியானது.

அன்று மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

மத்திய வங்கி வருடத்திற்கு எட்டு முறை கூடி பணவியல் கொள்கை குறித்து விவாதிப்பதுடன், முக்கிய வட்டி விகித அறிவித்தலையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடர்ந்து வட்டி விகித அறிவித்தல்கள் March 18, April 29, June 10, July 15, September 2, October 28, December 9 வெளியாகவுள்ளன.

தற்போது மத்திய வங்கியின் வட்டி விகிதம்  2.25 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

தென்கொரியா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியரும் ஒருவர்

Lankathas Pathmanathan

Conservative தலைமைக்கான விவாத திகதி அறிவிப்பு

COVID-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன – Extended supports for businesses impacted by COVID-19

Lankathas Pathmanathan

Leave a Comment