தேசியம்
செய்திகள்

வெண்கலம் வென்றது கனடா!

உலக Junior Ice Hockey Championships தொடரில் கனடா வெண்கலப் பதக்கத்தை வென்றது.

பின்லாந்து அணியை திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஆட்டத்தில் கனடா 6-3 என்ற goal கணக்கில் வென்றது.

இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை கனடா வெற்றி பெற்றது.

முன்னதான ஞாயிற்றுக்கிழமை (04) செக் குடியரசு அணியிடம் தோல்வி அடைந்த கனடா தங்கப்பதக்கத்திற்காக போட்டியிடும் சந்தர்ப்பத்தை தவற விட்டது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

நாடு முழுவதும் வெப்ப எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது!

Lankathas Pathmanathan

கனடாவில் 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின

Lankathas Pathmanathan

கனடாவில் 4 மில்லியனை தாண்டியது தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை!

Gaya Raja

Leave a Comment