தேசியம்
செய்திகள்

கனடாவில் 4 மில்லியனை தாண்டியது தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை!

கனடாவில் திங்கள்கிழமை மொத்தம் 3,781 புதிய தொற்றுக்கள்  பதிவானதுடன் 27 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.Ontarioவில் 1,699, Quebecகில் 712, British Columbiaவில் 631, Albertaவில் 456, Saskatchewanனில் 205, Manitobaவில் 66, New Brunswick கில் 8, Nova Scotiaவில் 2, Prince Edward தீவில் 2 என திங்கள்கிழமை தொற்றுக்கள் பதிவாகின. British Columbiaவில் 16, Quebecகில் 15, Albertaவில் 5, Ontarioவில் 3, Manitoba வில் 1, எனவும்  திங்கள்கிழமை மரணங்கள் அறிவிக்கப்பட்டன.

திங்கள்கிழமையுடன் கனடாவில் 9 இலட்சத்து  38 ஆயிரத்து 724 தொற்றுகளும், 22 ஆயிரத்து 716 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன், 8 இலட்சத்து 80 ஆயிரத்து 159 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை கனடாவில் COVID தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 4 மில்லியனை திங்கட்கிழமை தாண்டியது.

Related posts

தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு Ontario அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan

மீண்டும் ஐரோப்பா பயணமாகும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment