தேசியம்
செய்திகள்

2025-ஆம் ஆண்டின் சிறந்த அணியாக Toronto Blue Jays தெரிவு

2025-ஆம் ஆண்டின் கனடாவில் சிறந்த விளையாட்டு அணியாக Toronto Blue Jays அணியை Canadian Press அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எழுத்தாளர்கள் ஒளிபரப்பாளர்கள் மத்தியில்  நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் Blue Jays அணி இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு அணியாக Canadian Press விருதை வென்றதாக ஞாயிற்றுக்கிழமை (28) அறிவிக்கப்பட்டது.

Blue Jays அணி 53 வாக்குகளில் 29 வாக்குகளை எழுத்தாளர்கள் ஒளிபரப்பாளர்கள் மத்தியில் பெற்றது.

2024-ஆம் ஆண்டில் இறுதி இடத்தில் இருந்த Blue Jays அணி 2025-ஆம் ஆண்டில் முதலாவது இடத்திற்கு முன்னேறியது.

மேலும் World Series தொடரின் 7-வது ஆட்டம் வரை  Blue Jays அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாக்கும் புதிய விதிகள்

Lankathas Pathmanathan

Markham Regional Councillor பதவிக்கு முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் போட்டி

Lankathas Pathmanathan

நீண்டகால COVID அறிகுறிகளுடன் 1.4 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment