September 28, 2026
தேசியம்
செய்திகள்

Ontario மாகாணசபை உறுப்பினர் Chris Scott கைது

Ontario மாகாண Sault Ste. Marie மாகாணசபை  உறுப்பினர் Chris Scott கைது செய்யப்பட்டார்.

35 வயதான Chris Scott மீது இரண்டு குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை Conservative கட்சி எடுத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (21) கைது செய்யப்பட்ட Chris Scott பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என புதிய ஜனநாயகக் கட்சி திங்கட்கிழமை (22) வலியுறுத்தியது.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை

Lankathas Pathmanathan

Ontario அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment