September 9, 2026
தேசியம்
செய்திகள்

Brampton நகர தமிழினப் படுகொலை நினைவுச்சின்ன திறப்பு விழா

தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் Ontario  மாகாணத்தின் Brampton நகரில் திறந்து வைக்கப்படவுள்ளது.
Chinguacousy பூங்காவில் May மாதம் 10-ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மற்றுமொரு வட்டி விகித குறைப்பை அறிவித்த மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Ontario பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு நகர்கிறது!

Gaya Raja

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment