September 8, 2026
தேசியம்
செய்திகள்

200,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் தற்காலிக பணி!

பொதுத் தேர்தல் பணிகளுக்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் திணைக்களம் தற்காலிகமாக பணியமர்த்துகிறது.

கனடிய பொதுத் தேர்தல் April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் பணியாற்றுவதற்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தற்காலிகமாக பணியமர்த்த தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது .

ஒவ்வொரு பதவிக்கும் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது $20 ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் பணியாற்ற தகுதியானவர் யார்?

  • கனடியப் பிரஜைகளாக இருக்க வேண்டும்.
  • குறைந்தது 16 வயதாக இருக்க வேண்டும்.
  • பொதுத் தேர்தலில் பணிபுரியும் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது.

Related posts

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

Lankathas Pathmanathan

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

Lankathas Pathmanathan

குறைவடையும் வீட்டின் விலை?

Lankathas Pathmanathan

Leave a Comment