தேசியம்
செய்திகள்

Scurvy நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை

Scurvy நோய் குறித்து அவதானமாக இருக்குமாறு கனடிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பு காரணமாக, கனடாவில் உள்ள மருத்துவர்கள்  இந்த நிலைமையை கவனிக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.

திங்கட்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, கடந்த ஆண்டு Toronto மருத்துவமனையில் Scurvy நோய் கண்டறியப்பட்ட 65 வயதான பெண் குறித்த விவரங்களை வெளியிட்டது.

Vitamin C குறைபாட்டால் ஏற்படும் நிலை உணவுப் பாதுகாப்பின்மையுடன் தொடர்புடையது என கனடிய மருத்துவர் சங்க இதழில் (Canadian Medical Association Journal -CMAJ) வெளியான அறிக்கை கூறுகிறது.

Related posts

ரஷ்ய ஏவுகணை தாக்குதல் குறித்து அவதானித்து வருகிறோம்: கனடிய பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர் உயர்கல்வி சேர்க்கை பெருந்தொற்று கால நிலைக்கு குறைவு

Lankathas Pathmanathan

கனடாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கோடிட்டுக் காட்டிய CSIS இயக்குனர்

Lankathas Pathmanathan

Leave a Comment