தேசியம்
செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் ஆப்பிரிக்கா பயணம்

கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ஆப்பிரிக்காவுக்கு பயணமானார்.

தென்னாப்பிரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் அவர், திங்கட்கிழமை (19) Ivory Coast பயணமானார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ஆராய்வதை நோக்கமாக Ivory Coast பயணம் அமைகிறது என அவரது அலுவலகம் தெரிவித்தது.

தென்னாப்பிரிக்க பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை குறித்து அமைச்சர் Melanie Joly ஆராயவுள்ளார்.

Related posts

Peel பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இருமடங்காக அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

Toronto Blue Jays அணியின் முதலாவது ஆட்டம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 8ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment