தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

பெண்களுக்கான 57 KG Taekwondo போட்டியில் கனடா வியாழக்கிழமை (08) வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Winnipeg நகரைச் சேர்ந்த 25 வயதான Skylar Park வெண்கலப் பதக்கம் வென்றார்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஆறு தங்கம், ஐந்து வெள்ளி, பத்து வெண்கலம் என மொத்தம் இருபத்து ஒரு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja

கனடியர்களை சூடானில் இருந்து வெளியேற்றும் விமானங்கள் நிறுத்தம்

Lankathas Pathmanathan

அதிக ஆபத்துள்ள கனடியர்கள் மருத்துவ முகமூடிகளை அணிய வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment