தேசியம்
செய்திகள்

கனடியர் இந்தியாவில் மரணம்!

கனடியர் ஒருவர் இந்தியாவில் மரணமடைந்தார்.

கனடிய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது.

இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியுரிமை காரணங்களுக்காக இந்த மரணம் குறித்து மேலதிக விபரங்களை வெளியிட அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

அனைத்துலக தமிழர் பேரவை அறிமுகம்

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.3 சதவீதமாக பதிவானது

Leave a Comment