September 15, 2026
தேசியம்
செய்திகள்

அமைச்சரவை மாற்றத்தை வரவேற்கும் ஆசிரியர் சங்கங்கள்

Ontario அமைச்சரவை மாற்றத்தை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்கின்றன.

Ontario முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை வியாழக்கிழமை (06) அறிவித்தார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிய கல்வி அமைச்சராக Todd Smith நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றத்தை மாற்றத்தை மாகாண முக்கிய ஆசிரியர் சங்கங்கள் வரவேற்கின்றன.

இந்த மாற்றம் Doug Ford அரசாங்கத்துடன் ஒரு புதிய முன்னோக்கிய பாதையை வழிவகுக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Stephen Lecce, 2019ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சராக செயல்பட்டார்.

Related posts

அந்நிய மண்ணில் எனது பிரதமரை விமர்சிக்க மாட்டேன்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

குழந்தை மரணத்தில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Mapleton கிராமப்புற விபத்தில் ஐந்து குழந்தைகள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment