September 9, 2026
தேசியம்
செய்திகள்

Ontario சட்டமன்ற சபாநாயகர் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்திப்பு

Ontario மாகாண சட்டமன்றத்தின் சபாநாயகரை கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்தித்தார்.

சட்டமன்றத்தின் சபாநாயகர் Ted Arnott, இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo ஆகியோரும் இடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த மாதம் 7ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றது.

Ontario மாகாண சட்டமன்றத்தின் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார நிலை குறித்து இருவரும் உரையாடினர்.

Related posts

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை உறுப்பினர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு

Gaya Raja

Vancouver தீவில் நிலநடுக்கம் 

Lankathas Pathmanathan

Leave a Comment