September 30, 2026
தேசியம்
செய்திகள்

London நகர விபத்தில் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்!

London நகருக்கு வடக்கே நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 10 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் உள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

இந்த விபத்தில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி!

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது

Lankathas Pathmanathan

Mark Carneyக்கு ஆதரவு: ஹரி ஆனந்தசங்கரி முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment