தேசியம்
செய்திகள்

Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் பலி!

Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கனடாவில் பதிவானது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

Malichita, Rudy ரக Cantaloupe தொடர்புடைய salmonella பாதிப்பில் ஒருவர் இறந்துவிட்டதாக PHAC தெரிவிக்கின்றது.

இந்த பாதிப்புடன் தொடர்புடைய 63 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் பதினேழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PHAC வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இறந்தவர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை

உறுதிப்படுத்தப்பட்ட salmonella பாதிப்பு இதுவரை Quebec, Ontario, British Columbia, Newfoundland and Labrador, Prince Edward Island ஆகிய ஐந்து மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

London நகர விபத்தில் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்!

Lankathas Pathmanathan

ரஷ்யா G20 நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்: கனடிய துணைப் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment