தேசியம்
செய்திகள்

கனடிய வரலாற்றில் முதல் முதற்குடியின முதல்வர் விரைவில்?

கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் மாகாண முதல்வராக தெரிவாகும் சந்தர்ப்பம் Manitoba மாகாணத்தில்   தோன்றியுள்ளது.

Manitoba மாகாணத்தில் தேர்தல் October மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் மாகாண முதல்வராக Wab Kinew தெரிவாவார்.

தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் முதல் தடவையாக முதல்வராக தெரிவாகும் நிலை தோன்றியுள்ளது.

Related posts

கட்சி தலைமைக்கான இரகசிய வாக்களிப்பை எதிர்கொள்ளும் Erin O’Toole!

Lankathas Pathmanathan

Markham நகரசபை தேர்தலில் கிள்ளி செல்லையா வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

Air Canadaவுக்கு கனடிய அரசாங்கத்தின் உதவித் திட்டம்!

Gaya Raja

Leave a Comment