September 14, 2026
தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் புதிய COVID மாறுபாடு

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு புதிய COVID மாறுபாடு Ontario மாகாணத்திலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

EG.5 என இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

Eris என சிலரால் இந்த மாறுபா குறிப்பிடப்படுகிறது.

Ontario மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த மாறுபாடு குறித்து எச்சரிக்கின்றனர்.

July 2 முதல் 8 வரையில் முறையிடப்பட்ட அனைத்து நோய்த் தொற்றுகளில் 5.2 சதவீதமானவை இந்த புதிய மாறுபாடுகள் என கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

Related posts

நேபாளம், சீனா எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 24 கனடியர்களை காணவில்லை?

Lankathas Pathmanathan

Quebec மாகாண வன்முறைச் சம்பவங்களில் 13 சிறுவர்கள் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு தினங்களில் 1,200 வரை தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment