தேசியம்
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட மற்றுமொரு வேட்பாளர் தான் பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் Adil Shamji Ontario Liberal தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Ontario Liberal கட்சியின் தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven Del Duca விலகியிருந்தார்.

இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் November 25, 26 ஆம் திகதிகளில் புதிய தலைவருக்கு வாக்களிக்கவுள்ளனர்.

புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாடு-கனடா அறிந்திருந்தது: கணக்காய்வாளர் நாயகம்

Gaya Raja

ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment