தேசியம்
செய்திகள்

Justin Trudeauவின் தலைமையை Brian Mulroney பாராட்டினார்!

பிரதமர் Justin Trudeauவின் தலைமையை முன்னாள் பிரதமர் Brian Mulroney பாராட்டினார்.

COVID தொற்றை கையாண்ட முறைக்காக பிரதமரின் தலைமையை முன்னாள் பிரதமர் பாராட்டினார்.

Justin Trudeauவுக்கு எதிரான கருத்துக்கள் விரைவில் மறக்கப்படும் எனவும் Brian Mulroney கூறினார்.

Atlantic பொருளாதார மன்றத்தில் திங்கட்கிழமை (19) இரவு உரையாற்றிய முன்னாள் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.

COVID தொற்றை கையாண்ட விதம், கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தை எட்டியது உட்பட பல விடயங்களில் Justin Trudeauவின் தலைமையை Brian Mulroney பாராட்டினார்.

Related posts

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

Lankathas Pathmanathan

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ரூபன் ராஜகுமார்

Gaya Raja

Leave a Comment