தேசியம்
செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

கனடிய உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு செய்துள்ளார்.

Russell Brownனின் இந்த முடிவு திங்கட்கிழமை (12) தலைமை நீதிபதி Richard Wagnerருக்கு அறிவிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கின்றது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முடிவு அமையவுள்ளது.

இதன் மூலம் அவருக்கு எதிரான தவறான நடத்தை தொடர்பான விசாரணையை முடிவுக்கு வருகிறது.

Russell Brown, 2015 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் Stephen Harperரால் நியமிக்கப்பட்டார்.

Related posts

Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் பலியான விபத்தில் குற்றச்சாட்டுகள் இல்லை?

Lankathas Pathmanathan

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

தமிழ் பெண்ணின் மரணத்தில் கணவர் முதல் நிலைக் கொலையாளியென தீர்ப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment