தேசியம்
செய்திகள்

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

மத்திய வரவு செலவு திட்ட சட்டமூலம் வியாழக்கிழமை (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

177க்கு 146 என்ற வாக்குகள் மூலம், வரவு செலவு திட்ட அமுலாக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக Liberal, NDP நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக Conservative, Bloc Quebecois நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland கடந்த April மாதம் இந்த வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

Related posts

வெற்றியை குறிவைத்து இரண்டாவது ஆட்டத்தை எதிர்கொள்ளும் கனடா

Lankathas Pathmanathan

கடுமையான பயண நடவடிக்கைகள்: மத்திய அரசு ஆலோசனை

Lankathas Pathmanathan

லெபனான் – இஸ்ரேல் வன்முறைக்கு முடிவு காண வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment