November 10, 2026
தேசியம்
செய்திகள்

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Mexicoவின் கடற்கரை நகரமான Puerto Escondidoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனேடியர் ஒருவர் திங்கட்கிழமை (15) சடலமாக வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என அரசு வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர்.

இறந்தவர் Quebec மாகாணத்தை சேர்ந்த 27 வயதான Victor Masson என அடையாளம் காணப்பட்டார்.

இந்த கொலை குறித்த மேலதிக விபரங்கள் எதையும் வழக்கறிஞர்கள் வெளியிடவில்லை.

Mexicoவின் தென் மாநிலமான Oaxacaவில் ஒரு வாரத்திற்குள் கொல்லப்பட்ட இரண்டாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இவராவார்.

Related posts

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளை இறக்குமதி செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan

Patrick Brownக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான மதிப்பாய்வு கனடிய தேர்தல் ஆணையரால் ஆரம்பம்

Lankathas Pathmanathan

200,000 தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை (PR) வழங்க மத்திய அரசு முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment