தேசியம்
செய்திகள்

உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர்

உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை கனேடியர் கைப்பற்றியுள்ளார்.

உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை முதன்முறையாக கனேடியர் Mitchell Hooper கைப்பற்றியுள்ளார்.

Barrie, Ontarioவை சேர்ந்த அவர் பலம் வாய்ந்த ஒன்பது சர்வதேச போட்டியாளர்களை தோற்கடித்தார்.

Related posts

75 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கான ஒரு முறை 500 டொலர் கொடுப்பனவு

Gaya Raja

Stanley Cup: கனடிய அணிகள் வெளியேற்றம்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment