தேசியம்
செய்திகள்

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

கனடா எல்லை பாதுகாப்பு மையம் இதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

இவர்கள் கனடாவுக்கு வர உபயோகித்த கல்வி நிறுவன அனுமதி கடிதங்கள் போலியானது என கண்டறியப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மீள் விசாரணைக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த மாணவர்களுக்கு நாடு கடத்தல் உத்தரவு வழங்கப்பட்டது.

Related posts

வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் – ஹிஜாப் அணிந்த 2 சகோதரிகள் மீது தாக்குதல்

Gaya Raja

புதிய சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த மாகாணங்களின் நிலைப்பாட்டை கோரும் மத்திய சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

2024 Paris Olympic: மூன்றாவது தங்கம் வென்ற கனடியர்

Lankathas Pathmanathan

Leave a Comment