September 3, 2026
தேசியம்
செய்திகள்

December மாதம் பதிவான வர்த்தகப் பற்றாக்குறை

December மாதம் $160 மில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

November மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதியும் இறக்குமதியும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்துள்ளது.

December மாதம் ஏற்றுமதி 1.2 சதவீதம் குறைந்து $63.0 பில்லியனாக உள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், December மாதத்தில் இறக்குமதி 1.3 சதவீதமாக குறைந்து $63.1 பில்லியனாக இருந்தது.

Related posts

Ontario வனவிலங்குகளில் COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வர வேண்டாம் என ஊக்கப்படுத்துங்கள்: பிரதமரிடம் Quebec முதல்வர் கோரிக்கை

Lankathas Pathmanathan

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment