தேசியம்
செய்திகள்

ரஷ்யா மீது கனடா புதிய தடைகள்!

ரஷ்யா மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனில் தொடரும் போருக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா மீது கனடா மீண்டும்  தடைகளை அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஊடகப் பிரமுகர்கள், நிறுவனங்கள் மீது இன்றைய தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் தவறான தகவல்களினால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.

ரஷ்யாவின் போர் பொய்களையும் ஏமாற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டது என இந்த தடைகளை அறிவிக்கும் செய்தி குறிப்பில் கனடிய அரசாங்கம் கூறியது.

ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து கனடா 1,600 தனிநபர்கள், நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.

Related posts

Barrhaven நகர படுகொலையில் 6 பேர் பலி

Lankathas Pathmanathan

கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை: Justin Trudeau

Lankathas Pathmanathan

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் விவாதிக்க Trudeau உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment