தேசியம்
செய்திகள்

வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலர் கனடா

வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் முக்கிய பாதுகாவலராக கனடாவை பிரதமர் Justin Trudeau சித்தரித்தார்.

புதன்கிழமை (11) காலை மெக்சிக வணிகத் தலைவர்களின் சந்திப்பில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தகத்தின் நற்பண்புகளை பிரதமர் Trudeau பாராட்டினார்.

மெக்சிகோ அதிபரையும் கனடிய பிரதமர் புதனன்று சந்தித்தார்.

வட அமெரிக்க உச்சி மாநாட்டின் இறுதி நாளான புதனன்று இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

பிரதமர் Trudeau மெக்சிகோவுக்கான தனது பயணத்தை புதன்கிழமை முடித்துக் கொண்டார்.

Related posts

Albertaவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Gaya Raja

லிபியாவிற்கு $5 மில்லியன் மனிதாபிமான உதவியை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment