தேசியம்
செய்திகள்

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கனடா

உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் இறுதி ஆட்டத்திற்கு கனடிய அணி தகுதி பெற்றுள்ளது.

புதன்கிழமை (04) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை கனடா வெற்றி கொண்டது.

அரையிறுதி ஆட்டத்தில் கனடிய அணி 6 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக திங்கட்கிழமை (02) நடைபெற்ற  காலிறுதி போட்டியில் Slovakia அணியை கனடிய அணி 4 க்கு 3 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் கனடிய அணி Czechi அணியை எதிர்கொள்கிறது

தங்கப் பதக்கத்திற்கான ஆட்டம் வியாழக்கிழமை (06) மாலை நடைபெறுகிறது.

 

Related posts

Ontario நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment