September 10, 2026
தேசியம்
செய்திகள்

வாடகை குடியிருப்பாளர்களுக்கு $500 உதவித் தொகை!

வாடகை குடியிருப்பாளர்கள் திங்கட்கிழமை (12) முதல் 500 டொலர் வாடகை உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

திங்கள் முதல் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும் என CRA அறிவித்தது.

இந்த உதவி தொகை ஒரு முறை கொடுப்பனவாக வழங்கப்படும்.

NDP-Liberal ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது.

இதற்கான திட்டம் கடந்த மாதம் சட்டமூலமானது.

வரி இல்லாத இந்த உதவி தொகையை பெற விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் March மாதம் 31ஆம் திகதி வரை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.

Related posts

முன்கூட்டிய வாக்குப்பதிவு முடிவடைந்தது!

Gaya Raja

Delta மாறுபாடு COVID தடுப்பூசி இலக்கை மேலும் அதிகரித்துள்ளது: Theresa Tam 

Gaya Raja

Johnson & Johnson தடுப்பூசி கொள்வனவு திட்டமிட்டபடி தொடரும் – கனேடிய மத்திய அரசாங்கம் முடிவு

Gaya Raja

Leave a Comment