November 19, 2026
தேசியம்
செய்திகள்

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

கனேடியர்கள் நூறு பேருக்கு ரஷ்யா நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் திங்கட்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

எழுத்தாளர் Margaret Atwood, நடிகர்Jim Carrey, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் Amy Knight ஆகியோர் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளனர்.

ரஷ்யாவிற்கு எதிராக கனடா விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் உக்ரேனிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என ரஷ்யா கூறியது.

Related posts

Pearson விமான நிலைய தங்க கொள்ளை: “முழு திட்டத்தையும் நானே தீட்டினேன்” – Arsalan Chaudhary சாட்சியம்!

Lankathas Pathmanathan

உக்ரைனில் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் நகர்வை கண்டிகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தின் புதிய முதல்வரும் அமைச்சரவையும் பதிவியேற்ப்பு!

Gaya Raja

Leave a Comment